கற்றார்
katrraar
அறிஞர் , புலவர் , படித்தோர் , கல்வியறிவுடையோர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்விமான்கள். கற்றா ரனைத்திலர் பாடு (குறள், 409). Learned men ;
Tamil Lexicon
அறிஞர், படித்தோர்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṟṟār
n. கல்-.
Learned men ;
கல்விமான்கள். கற்றா ரனைத்திலர் பாடு (குறள், 409).
DSAL