உற்றார்
utrraar
உறவினர் , சுற்றத்தார் ; நண்பர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுற்றத்தார். உற்றாரை யான்வேண்டேன் (திருவாச. 39, 3). 1. Relatives; நண்பர். Colloq. 2. Friends; மிக்கவர். ஓதலுற்றா ருற்று (திருக்கோ. 309). 3. Those who excel;
Tamil Lexicon
s. relations, see உறு.
J.P. Fabricius Dictionary
உறவோர்.
Na Kadirvelu Pillai Dictionary
--உற்றோர், ''s.'' Relations, உறவோர். 2. Friends, சிநேகர்.
Miron Winslow
uṟṟār
n. உறு-.
1. Relatives;
சுற்றத்தார். உற்றாரை யான்வேண்டேன் (திருவாச. 39, 3).
2. Friends;
நண்பர். Colloq.
3. Those who excel;
மிக்கவர். ஓதலுற்றா ருற்று (திருக்கோ. 309).
DSAL