Tamil Dictionary 🔍

நான்முகன்

naanmukan


பிரமன் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நாலு முகமுடையவன்] பிரமன். நான்முகற்கு . . . மறைபயந்த பண்பன் (திவ். இயற். 1, 33). 1. Brahmā, as four-faced; அருகன். பிண்டி நான்முகன் றமர்கட்கெல்லாம் (சீவக. 402). 2. Arhat;

Tamil Lexicon


அருகன், பிரமன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Brahma the four-faced. பிரமன். 2. Argha, அருகன்.

Miron Winslow


nāṉ-mukaṉ,
n. id.+.
1. Brahmā, as four-faced;
[நாலு முகமுடையவன்] பிரமன். நான்முகற்கு . . . மறைபயந்த பண்பன் (திவ். இயற். 1, 33).

2. Arhat;
அருகன். பிண்டி நான்முகன் றமர்கட்கெல்லாம் (சீவக. 402).

DSAL


நான்முகன் - ஒப்புமை - Similar