Tamil Dictionary 🔍

உன்முகம்

unmukam


முன்னோக்குதல் ; மேல்நோக்கிய முகம் , மேல்நோக்கம் ; அண்ணாந்து பார்க்கை ; ஒன்றிற் கருத்தாயிருக்கை ; அனுகூலமாய் இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றிற் கருத்தாயிருக்கை. (W.) 3. Intentness in a pursuit; அனுகூலமாயிருக்கை. சிவசத்தி அவ்வக்காரியங்களில் உன்முகமாதலாகிய சங்கற்பம் (சி. போ. 5, 2, 1, சிற்). 2. Taking a favourable attitude; முன்னோக்குகை. 1. Raising the face, looking up;

Tamil Lexicon


s. uplifted face; முன்னோக் குகை; 2. intentness in a pursuit ஒன்றிற்கருத்தாயிருக்கை. உன்முகன், உன்முகி, he who is intent on an object.

J.P. Fabricius Dictionary


, [uṉmukam] ''s.'' Looking upwards, அண்ணாந்துபார்க்கை. Wils. p. 152. UNMUKHA. 2. Intentness in a pursuit, ஒன்றிற்கருத்தாயிருக் கை; [''ex'' உன்.]

Miron Winslow


uṉ-mukam
n. un-mukha.
1. Raising the face, looking up;
முன்னோக்குகை.

2. Taking a favourable attitude;
அனுகூலமாயிருக்கை. சிவசத்தி அவ்வக்காரியங்களில் உன்முகமாதலாகிய சங்கற்பம் (சி. போ. 5, 2, 1, சிற்).

3. Intentness in a pursuit;
ஒன்றிற் கருத்தாயிருக்கை. (W.)

DSAL


உன்முகம் - ஒப்புமை - Similar