Tamil Dictionary 🔍

நுள்ளான்

nullaan


சிற்றெறும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடிக்குஞ் சிற்றெறும்பு. (W.) Small biting ant ;

Tamil Lexicon


ஓரெறும்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nuḷḷāṉ] ''s. [vul.]'' A small biting emmet, ஓர்சிற்றெறும்பு; [''ex'' நுள்ளு.]

Miron Winslow


nuḷḷāṉ
n. id.
Small biting ant ;
கடிக்குஞ் சிற்றெறும்பு. (W.)

DSAL


நுள்ளான் - ஒப்புமை - Similar