Tamil Dictionary 🔍

சுள்ளான்

sullaan


காண்க : சுள்ளெறும்பு ; கொசுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சுள்ளெறும்பு. கொசுவகை. Loc. 2. A kind of mosquito;

Tamil Lexicon


s. (சுள்), a species of small red ant, சுள்ளெறும்பு; 2. a kind of mosquito, கொசுவகை.

J.P. Fabricius Dictionary


cuḷḷāṉ,
n. சுள்1.
1. See சுள்ளெறும்பு.
.

2. A kind of mosquito;
கொசுவகை. Loc.

DSAL


சுள்ளான் - ஒப்புமை - Similar