Tamil Dictionary 🔍

நுகம்

nukam


எருதுகளின் கழுத்தில் பூட்டும் மரம் , நுகத்தடி ; காண்க : நுகத்தாணி ; பாரம் ; வலிமை ; சோதிநாள் ; மகநாள் ; கதவின் கணையமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாரம். வையம் . . . காக்கும் படுநுகம் பூண்பல் (சீவக. 203). 3. Burden, weight; வலிமை. தெவ்வர் தோ நுகம்படக் கடந்து (மலைபடு. 87). 4. Power, strength; சோதிநாள். (நாமதீப.108.) 5. The 15th nakṣatra; மகநாள். (அரு. நி.) 6. of. கொடுநுகம். The 10th nakṣatra; கதவுக்குக் காப்பாக இடப்படும் கணையமரம். கொடு நுகந் தழீஇய புதவின் (பெரும்பாண். 127). 7. Protecting bar of a door; காளையின்கழுத்தில் பூட்டப்படும் மரம். எருதே யிளைய நுகமுண ராவே (புறநா.102). 1. [K.noga, M. nukam.] Yoke; . 2. See நுகத்தாணி. (அரு. நி.)

Tamil Lexicon


s. a yoke for an ox or a horse. நுகக்கால், the shaft of a plough. நுகத்தடி, a yoke. நுகத்தடியிலே பூட்ட, நுகத்தடிவைத்துப் பிணைக்க, to yoke a beast. நுகத்தாணி, the peg or pin of a yoke. நுகத்தொளை, -த்துளை, the hole to நீணெறி, the way of lasting happiness. நீளிடை, distance, remoteness, சேய்மை. நீள்கோளம், a spheroid.

J.P. Fabricius Dictionary


நுகத்தடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [nukam] ''s.'' Yoke of an ox or horse in ploughing or in carriage, நுகத்தடி. [''from Sa. Yoga.'' W. p. 686.]

Miron Winslow


nukam,
n. yuga.
1. [K.noga, M. nukam.] Yoke;
காளையின்கழுத்தில் பூட்டப்படும் மரம். எருதே யிளைய நுகமுண ராவே (புறநா.102).

2. See நுகத்தாணி. (அரு. நி.)
.

3. Burden, weight;
பாரம். வையம் . . . காக்கும் படுநுகம் பூண்பல் (சீவக. 203).

4. Power, strength;
வலிமை. தெவ்வர் தோ நுகம்படக் கடந்து (மலைபடு. 87).

5. The 15th nakṣatra;
சோதிநாள். (நாமதீப.108.)

6. of. கொடுநுகம். The 10th nakṣatra;
மகநாள். (அரு. நி.)

7. Protecting bar of a door;
கதவுக்குக் காப்பாக இடப்படும் கணையமரம். கொடு நுகந் தழீஇய புதவின் (பெரும்பாண். 127).

DSAL


நுகம் - ஒப்புமை - Similar