Tamil Dictionary 🔍

நுவணம்

nuvanam


கல்விநூல் ; நுட்பம் ; இடித்த மா ; பஞ்சிநூல் ; பைந்தினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நுவணை, 2,4. (அக. நி.)

Tamil Lexicon


நுவணை, s. that which is minute, fine, நுண்மை; 2. yarn, thread பஞ்சு நூல்; 3. a treatise on science or literature, கல்விநூல்; 4. millet flour, தினைமா.

J.P. Fabricius Dictionary


[nuvṇm ] --நுவணை, ''s.'' That which is minute, fine, attenuated, நுண்மை. 2. Thread, yarn, line, பஞ்சுநூல். 3. A treatise on literature or science, கல்விநூல், 4. Mil let flour, தினைமா. (சது.)

Miron Winslow


nuvaṇam
n.
See நுவணை, 2,4. (அக. நி.)
.

DSAL


நுவணம் - ஒப்புமை - Similar