நிருதி
niruthi
தென்மேற்றிசைப் பாலகனான குபேரன் ; முதலெழு வள்ளலுள் ஒருவன் ; அரக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரக்கி. நிருதி கூறும் (கம்பரா. சூர்ப்பணகை.138). Rākṣasa woman; பகல் 15 முகூர்த்தத்துள் பன்னிரண்டாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 3. The 12th of 15 divisions of day-time; முதல் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். (சூடா.) 2. A liberal chief, one of seven mutalvaḷḷalkaḷ, q.v.; அஷ்டதிக்குப்பாலகருள் தென்மேற்றிசைக்காவலன். (சூடா) நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகி (தேவா. 663, 6). 1. Regent of the south-west, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.'
Tamil Lexicon
s. a demi-god, regent of the south-west quarter; 2. one of the firstclass of the sevenfold classes of liberal kings, முதலேழுவள்ளலி லொருவன்; 3. the feminine of நிருதன்) a Rakshasa woman.
J.P. Fabricius Dictionary
, [niruti] ''s. Nirithi,'' a demigod, regent of the south-west quarter. See திக்குப்பால கர். 2. One of the first class of the seven fold classes of liberal kings, முதலேழுவள்ள லிலொருவன்.
Miron Winslow
niruti,
n. nirṟti.
1. Regent of the south-west, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.'
அஷ்டதிக்குப்பாலகருள் தென்மேற்றிசைக்காவலன். (சூடா) நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகி (தேவா. 663, 6).
2. A liberal chief, one of seven mutalvaḷḷalkaḷ, q.v.;
முதல் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். (சூடா.)
3. The 12th of 15 divisions of day-time;
பகல் 15 முகூர்த்தத்துள் பன்னிரண்டாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
niruti,
n. Fem. of நிருதன்.
Rākṣasa woman;
அரக்கி. நிருதி கூறும் (கம்பரா. சூர்ப்பணகை.138).
DSAL