Tamil Dictionary 🔍

நடுதறி

naduthari


நட்ட கம்பம் ; கன்றாப்பூரில் உள்ள சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபிரான். அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே (தேவா, 811, 1). 2. šiva worshipped in Kaṉṟāppūr; நட்டதம்பம். 1. Post planted in the ground, as for tethering a calf;

Tamil Lexicon


naṭu-taṟi,
n.நடு-+.
1. Post planted in the ground, as for tethering a calf;
நட்டதம்பம்.

2. šiva worshipped in Kaṉṟāppūr;
கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபிரான். அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே (தேவா, 811, 1).

DSAL


நடுதறி - ஒப்புமை - Similar