நைருதி
nairuthi
தென்மேற்றிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்மேற்கு (சங்.அக.) The Southwest quarter;
Tamil Lexicon
s. the south-west quarter, தென்மேற்றிசை.
J.P. Fabricius Dictionary
, [nairuti] ''s.'' The south-west quarter, தென்மேற்றிசை; [''ex'' நிருதி.]
Miron Winslow
nairuti,
n. nairrti.
The Southwest quarter;
தென்மேற்கு (சங்.அக.)
DSAL