நூறும்புகுதல்
noorumpukuthal
நூறாண்டு வாழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூறாண்டு வாழ்தல் நூறும்புகுவா னென்றுவாழ்த்தி (சீவக. 2043, உரை). To live a hundred years, used in wishing a person long life;
Tamil Lexicon
nūṟum-puku-,
v. intr. id.+.
To live a hundred years, used in wishing a person long life;
நூறாண்டு வாழ்தல் நூறும்புகுவா னென்றுவாழ்த்தி (சீவக. 2043, உரை).
DSAL