நுடக்கம்
nudakkam
அசைவு ; துவளுதல் ; தள்ளாட்டம் ; கூத்து ; வளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. (யாழ். அக.) 5. Bend, flexure ; ¢அசைவு. 1. Shaking, waving, as of a flag in the wind; tremulousness ; கூத்து. நல்லவர் நுடக்கம்போ னயம்வந்த கொம்பு (கலித். 32). 4. Dancing; தள்ளாட்டம். (w.) 3. Tottering, as of an old man ; துவட்சி. சூரமை நுடக்கத்து நின்வெங் காதலி (ஐங்குறு. 71) 2. Flexibility, pliability ;
Tamil Lexicon
s. (நுடங்கு) smallness, fineness, நுட்பம்; 2. bend, flexure, முடக் கம்; 3. tottering, waving, தள்ளாட் டம்.
J.P. Fabricius Dictionary
, [nuṭkkm] ''s.'' Smallness, fineness, நுட் பம். 2. Tremulousness, shaking, waving --as a flag in the wind; tottering as an old man, தள்ளாட்டம். 3. Bend, flexure, முடக் கம்; [''ex'' நுடங்கு.]
Miron Winslow
nuṭakkam
n. நுடங்கு-.
1. Shaking, waving, as of a flag in the wind; tremulousness ;
¢அசைவு.
2. Flexibility, pliability ;
துவட்சி. சூரமை நுடக்கத்து நின்வெங் காதலி (ஐங்குறு. 71)
3. Tottering, as of an old man ;
தள்ளாட்டம். (w.)
4. Dancing;
கூத்து. நல்லவர் நுடக்கம்போ னயம்வந்த கொம்பு (கலித். 32).
5. Bend, flexure ;
வளைவு. (யாழ். அக.)
DSAL