நீராவி
neeraavi
தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி ; தடாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடாகம். (சிலப். 25, 4, அரும்.) Tank or well; தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி. Steam;
Tamil Lexicon
கேணி, புகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A tank or well, கேணி. 2. Steam, புகை; [''ex'' ''ஆவி''.]
Miron Winslow
nīr-āvi,
n. id.+ ஆவி2.
Steam;
தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி.
nīr-āvi,
n. id.+ஆவி3. [M. nīrāvi.]
Tank or well;
தடாகம். (சிலப். 25, 4, அரும்.)
DSAL