நீலி
neeli
கருநிறம் ; துர்க்கை ; பார்வதி ; ஒரு பெண் பேய் ; கொடியவள் ; காண்க : நீலினி ; மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றிமரம் ; பாம்புப் பல்லில் ஒன்று ; துருசு ; கருநொச்சிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துரிசு. (நாமதீப. 397.) 11. Blue vitriol; பாம்பின் நச்சுப்பற்களுள் ஒன்று. (W.) 10. A poison fang of a snake; கருநிறம். (பிங்); 1. Black hue ; துர்க்கை. (பிங்) 2. Durgā; பார்வதி. (பிங்.) நீலியோடுனை நாடொறு மருச்சித்து (சிவப்.பிரபந். சோண. 55) 3. Pārvatī; See கருநொச்சி, 2. (மலை.) 9. Three-leaved chaste tree; கொடியவள்.Colloq. 5. Wicked woman; See அவுரி. (நாமதீப. 295.) 6. Indigo plant; See மேகவண்ணப்பூவுள்ளமருதோன்றி. (L.) 7. Western Ghats blue nail dye; . 8. See நீலாம்பரம். (L.) ஒரு பெண்பேய். மாருகொடு பழையனூர் நீலிசெய்த வஞ்சனையால் (சேக்கிழார். பு.15). 4. A female devil;
Tamil Lexicon
, [nīli] ''s.'' The அவுரி or indigo plant, நீலிப்பூண்டு. 2. Black-blue, கறுப்பு. 3. Kali, the goddess, காளி. 4. Durga, துர்க்கை. 5. Parvathi, பார்வதி. 6. The azure flowered மருதோன்றி. (சது.) 7. Twin sister of நீலன். 8. A cruel, barbarous or wicked woman, கொடியள்.9. One of the four poisonous fangs of a snake, பாம்புவிஷப்பல்லிலொன்று; [''ex'' நீலம், நீலன்.]
Miron Winslow
nīli
n. nīlī.
1. Black hue ;
கருநிறம். (பிங்);
2. Durgā;
துர்க்கை. (பிங்)
3. Pārvatī;
பார்வதி. (பிங்.) நீலியோடுனை நாடொறு மருச்சித்து (சிவப்.பிரபந். சோண. 55)
4. A female devil;
ஒரு பெண்பேய். மாருகொடு பழையனூர் நீலிசெய்த வஞ்சனையால் (சேக்கிழார். பு.15).
5. Wicked woman;
கொடியவள்.Colloq.
6. Indigo plant;
See அவுரி. (நாமதீப. 295.)
7. Western Ghats blue nail dye;
See மேகவண்ணப்பூவுள்ளமருதோன்றி. (L.)
8. See நீலாம்பரம். (L.)
.
9. Three-leaved chaste tree;
See கருநொச்சி, 2. (மலை.)
10. A poison fang of a snake;
பாம்பின் நச்சுப்பற்களுள் ஒன்று. (W.)
11. Blue vitriol;
துரிசு. (நாமதீப. 397.)
DSAL