நீரசம்
neerasam
சுவையற்றது ; மாதுளை ; தாமரை ; சலவாயு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நீரில் உண்டாவது] தாமரை. (யாழ். அக.) Lotus, as produced in water; சலவாயு. Pond. Hydrogen; மாதுளை. (யாழ். அக.) 2. Pomegranate; சுவையற்றது. நீரசமான செய்யுள். 1. Anything insipid, tasteless;
Tamil Lexicon
nīracam,
n. nī-rasa.
1. Anything insipid, tasteless;
சுவையற்றது. நீரசமான செய்யுள்.
2. Pomegranate;
மாதுளை. (யாழ். அக.)
nīracam,
n. nīra-ja.
Lotus, as produced in water;
[நீரில் உண்டாவது] தாமரை. (யாழ். அக.)
nīracam,
n. nīraja.
Hydrogen;
சலவாயு. Pond.
DSAL