Tamil Dictionary 🔍

நீலன்

neelan


சனி ; கொடியன் ; ஒரு குரக்குப் படைத் தலைவன் ; குதிரைவகை ; மாங்கனிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடியவன். நிவர்த்தியவை வேண்டு மிந்த நீலனுக்கே (தாயு. பன்மாலை. 6). 2. Wicked person ; ஒரு வானரவீரன். (கம்பரா. தானை. 8.) 3. A monkey chief in Rāma's army; குதிரைவகை. (அசுவசா.) 4. A horse with particular marks; மாங்கனிவகை. Loc. 5. A variety of mango; சனி. (திவா) 1. Saturn ;

Tamil Lexicon


s. (நீலம்) Saturn, சனி; 2. a cruel barbarous man, கொடியன்; 3. one that lies impudently; 4. one of the monkey chiefs in Rama's army. நீலி, indigo plant, அவுரி; 2. Kali, காளி; 3. a cruel barbarous, wicked woman, கொடியள்; 4. one of the four poisonous fangs of a snake; 5. Durga. நீலி ஆட்டமாட, நீலித்தனம் செய்ய, நீலிச்சாதனை சாதிக்க, to act impudently, to behave without a sense of shame.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Saturn, சனி. 2. One of the monkey chiefs in Rama's army, ஓர்வானரப்படைத்தலைவன். 3. Name of a king, ஓரரசன். 4. A cruel, barbarous man, கொடியன். 5. A merchant of this name, who was killed by நீலி, a devil in the shape of his wife, ஓர்வணிகன்.

Miron Winslow


nīlaṉ,
n. nīla.
1. Saturn ;
சனி. (திவா)

2. Wicked person ;
கொடியவன். நிவர்த்தியவை வேண்டு மிந்த நீலனுக்கே (தாயு. பன்மாலை. 6).

3. A monkey chief in Rāma's army;
ஒரு வானரவீரன். (கம்பரா. தானை. 8.)

4. A horse with particular marks;
குதிரைவகை. (அசுவசா.)

5. A variety of mango;
மாங்கனிவகை. Loc.

DSAL


நீலன் - ஒப்புமை - Similar