நீழல்
neelal
காண்க : நிழல் ; காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நிழல். பல குடை நீழலுந் தன்குடைக்கீழ்க் காண்பர் (குறள். 1034). காற்று. (திவா) Wind;
Tamil Lexicon
elongation of நிழல் which see.
J.P. Fabricius Dictionary
, [nīẕl] ''s.'' [''elongation of'' நிழல்.] Shade, shadow, reflection, நிழல். 2. Light, luster, brightness, ஒளி. 3. Disease, நோய். (திவா.)
Miron Winslow
nīḻal•,
n. நிழல்.
See நிழல். பல குடை நீழலுந் தன்குடைக்கீழ்க் காண்பர் (குறள். 1034).
.
nīḻal,
n. perh. நீன்-.
Wind;
காற்று. (திவா)
DSAL