Tamil Dictionary 🔍

நீசன்

neesan


இழிந்தோன் ; நீசத்தானத்தில் இருக்கும் கோள் ; அறிவில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢நீசக்கிரகம் Astrol; அறிவில்லாதவன். (திவ். திருச்சந்த. 66, வ்யா. பக். 192.) Ignorant person; நீசனை இழிந்தோன். நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப் பரக்கும் (நாலடி, 68) Low, vile person;

Tamil Lexicon


ஈனன்.

Na Kadirvelu Pillai Dictionary


nicaṉ
n. nica.
Low, vile person;
நீசனை இழிந்தோன். நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப் பரக்கும் (நாலடி, 68)

Astrol;
¢நீசக்கிரகம்

nīcaṉ,
n. nīca.
Ignorant person;
அறிவில்லாதவன். (திவ். திருச்சந்த. 66, வ்யா. பக். 192.)

DSAL


நீசன் - ஒப்புமை - Similar