நீதன்
neethan
காண்க : நீதிமான் ; இகழ்ந்தோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நீதிமான். நீதன் ...துன்மேத னூர்புரக்க வைத்து (சேதுபு.சீதைகண்ட.9) நீசன். நீதரல்லார் தொழுமாமருகல் (தேவா.660, 10) Low, vile person;
Tamil Lexicon
, ''s.'' A just man, நீதியுடையான்.
Miron Winslow
nitaṉ
n. id.
See நீதிமான். நீதன் ...துன்மேத னூர்புரக்க வைத்து (சேதுபு.சீதைகண்ட.9)
.
nitaṉ
n. nica.
Low, vile person;
நீசன். நீதரல்லார் தொழுமாமருகல் (தேவா.660, 10)
DSAL