Tamil Dictionary 🔍

நீலகண்டன்

neelakandan


நீலநிறம் கொண்ட கழுத்தையுடைய சிவன் ; திருநீலகண்ட நாயனார் ; துரிசு ; பூரபாடாணம் ; முருங்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See நீலக்காரம். (மூ. அ.) (நீலநிறங்கொண்ட கழுத்தினையுடையவன்) சிவன். (திவா.)நீற்ற ரேற்றர் நீலகண்டர் (தேவா. 187, 2). 1. šiva, as having azure-coloured neck; பூரபாஷாணம். (மூ. அ.) 3. A prepared arsenic; See முருங்கை. (மூ. அ.) 4. Horse radish tree;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Siva, as the azure necked, சிவன்.

Miron Winslow


nīla-kaṇṭaṉ,
n. Nīlakaṇṭha.
1. šiva, as having azure-coloured neck;
(நீலநிறங்கொண்ட கழுத்தினையுடையவன்) சிவன். (திவா.)நீற்ற ரேற்றர் நீலகண்டர் (தேவா. 187, 2).

2. See நீலக்காரம். (மூ. அ.)
.

3. A prepared arsenic;
பூரபாஷாணம். (மூ. அ.)

4. Horse radish tree;
See முருங்கை. (மூ. அ.)

DSAL


நீலகண்டன் - ஒப்புமை - Similar