Tamil Dictionary 🔍

கண்டன்

kandan


வீரன் ; சோழர் பட்டப்பெயர் ; கணவன் ; தலைவன் ; கழுத்துடையவன் ; கொடியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடியோன். கண்டமானபடி கண்டவக்கண்டன் (கம்பரா. நாகபாச. 69). Cruel man; எசமான். (யாழ். அக) Master; வீரன். தெவ்வர் புரமெரி கண்டா (கோயிற்பு. நடராச. 26). 1. Warrior; சோழர் பட்டப்பெயர். கண்டன்வேங்கை யெந்நாட்டு மெழுதி (பாரத. பாயி. 20). 2. Title of Chōla kings; கணவன். (பிங்.) 3. Husband;

Tamil Lexicon


s. husband, புருஷன்; 2. lord, எசமானன்; 3. a hero, வீரன்; 4. a king of the chola dynasty.

J.P. Fabricius Dictionary


, [kṇṭṉ] ''s.'' A husband, புருடன். 2. A lord, a superior, யசமானன். 3. A hero, வீரன். 4. A king of the Sola dynasty, ஓர் சோழன். ''(p.)''

Miron Winslow


kaṇṭaṉ
n. gaṇda.
1. Warrior;
வீரன். தெவ்வர் புரமெரி கண்டா (கோயிற்பு. நடராச. 26).

2. Title of Chōla kings;
சோழர் பட்டப்பெயர். கண்டன்வேங்கை யெந்நாட்டு மெழுதி (பாரத. பாயி. 20).

3. Husband;
கணவன். (பிங்.)

kaṇṭaṉ
n. kaṇṭa.
Cruel man;
கொடியோன். கண்டமானபடி கண்டவக்கண்டன் (கம்பரா. நாகபாச. 69).

kaṇṭaṉ
n. perh. gaṇda.
Master;
எசமான். (யாழ். அக)

DSAL


கண்டன் - ஒப்புமை - Similar