ஆலகண்டன்
aalakandan
கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். (அக. நி.) Siva, with poison in his throat;
Tamil Lexicon
சிவன், வாசுகி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Siva in whose throat remains the poison vomited by வாசுகி. ''(p.)''
Miron Winslow
āla-kaṇṭaṉ
n. āla+kaṇṭha.
Siva, with poison in his throat;
சிவன். (அக. நி.)
DSAL