நீண்டவன்
neendavan
வாமனாவதாரம் எடுத்து வளர்ந்த திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(வாமனாவதாரமெடுத்து வளர்ந்தவன்) திருமால். நீண்டவன் றுயின்றசூழ லிதுவெனின் (கம்பரா.குகப்.41) Viṣṇu, as one who grew to great height in his dwarf in carnation;
Tamil Lexicon
விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
niṇṭavaṉ
n. id.
Viṣṇu, as one who grew to great height in his dwarf in carnation;
(வாமனாவதாரமெடுத்து வளர்ந்தவன்) திருமால். நீண்டவன் றுயின்றசூழ லிதுவெனின் (கம்பரா.குகப்.41)
DSAL