Tamil Dictionary 🔍

நீலகண்டி

neelakanti


துர்க்கை ; பொல்லாதவள் ; பாம்பின் நச்சுப்பல்லில் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்கை. 1. Durgā; பாம்பின் நச்சுப்பற்களு ளொன்று. (W.) 3. A poison fang of a snake; பொல்லாதவள். (W.) 2. Cruel woman;

Tamil Lexicon


, ''s.'' One of four poisonous fangs of a snake. See பல். 2. ''[fem.]'' A cruel woman, பொல்லாதவள்.

Miron Winslow


nila-kaṇṭi,
n. id.
1. Durgā;
துர்க்கை.

2. Cruel woman;
பொல்லாதவள். (W.)

3. A poison fang of a snake;
பாம்பின் நச்சுப்பற்களு ளொன்று. (W.)

DSAL


நீலகண்டி - ஒப்புமை - Similar