Tamil Dictionary 🔍

நீலகண்டம்

neelakandam


சிவனது நஞ்சு தங்கிய கழுத்து ; மயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயில். நீலகண்டந் தம்போல் நிமலன் படைத்திருந்த கோலம் (பூவண. உலா, 131). 2. Peacock, as blue-throated; சிவபிரானது விஷந்தங்கிய கண்டம்.• சிவனெந்தை கண்டந்தன்னைத் திருநீலகண்ட மென்பார் (பெரியபு. திருநீல. 4). 1. Neck of šiva, as blue from poison;

Tamil Lexicon


மயில்.

Na Kadirvelu Pillai Dictionary


nīla-kaṇṭam,
n. nīlakaṇṭha.
1. Neck of šiva, as blue from poison;
சிவபிரானது விஷந்தங்கிய கண்டம்.• சிவனெந்தை கண்டந்தன்னைத் திருநீலகண்ட மென்பார் (பெரியபு. திருநீல. 4).

2. Peacock, as blue-throated;
மயில். நீலகண்டந் தம்போல் நிமலன் படைத்திருந்த கோலம் (பூவண. உலா, 131).

DSAL


நீலகண்டம் - ஒப்புமை - Similar