Tamil Dictionary 🔍

நீர்வார்த்தல்

neervaarthal


தாரைவார்த்துக் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாரைவார்த்துக்கொடுத்தல். திருநெடுமாலோன். . . பெறுநீர் வார்ப்ப மும்முலை யொருத்தியை மணந்து (கல்லா. 30, 13). To make a gift by pouring water on the right hand of the donee;

Tamil Lexicon


nīr-vār-,
v. intr. id.+.
To make a gift by pouring water on the right hand of the donee;
தாரைவார்த்துக்கொடுத்தல். திருநெடுமாலோன். . . பெறுநீர் வார்ப்ப மும்முலை யொருத்தியை மணந்து (கல்லா. 30, 13).

DSAL


நீர்வார்த்தல் - ஒப்புமை - Similar