தண்ணீர்வார்த்தல்
thanneervaarthal
வழிச்செல்வோர் முதலியோர்க்கு நீர் கொடுத்தல் ; நோய் நீங்கினோர் முதலியோரை நீராட்டுவித்தல் ; தொடர்பற நீக்கிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடர்பற நீக்கிவிடுதல். 3. To wash one's hands of, give up, as a person; வழிச்செல்வோர் முதலாயினோர்க்குத் தாக சாந்தியாக நீர்விடுதல். 1. To give water for drinking, as to travellers ; வியாதி நீங்கினோர் முதலாயினாரை நீராட்டுவித்தல். Loc.---tr. 2. To give a bath, as to a convalescent;
Tamil Lexicon
taṇṇīr-vār-,
v. id. +. intr.
1. To give water for drinking, as to travellers ;
வழிச்செல்வோர் முதலாயினோர்க்குத் தாக சாந்தியாக நீர்விடுதல்.
2. To give a bath, as to a convalescent;
வியாதி நீங்கினோர் முதலாயினாரை நீராட்டுவித்தல். Loc.---tr.
3. To wash one's hands of, give up, as a person;
தொடர்பற நீக்கிவிடுதல்.
DSAL