Tamil Dictionary 🔍

அந்தர்த்தானம்

andharthaanam


மறைவிடம் ; மறைகை ; மறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைகை அந்தர்த்தானமாய் நேர்ந்துபோவார் (மச்சபு. அசுர. 31). Disappearance, vanishing;

Tamil Lexicon


உள், மறைவிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A secret place, மறைவிடம். 2. The privy parts, அந்தரங்க ஸ்தானம். 3. Disappearance, concealment, மறைகை. Wils. p. 38. ANTARDD'HANA.

Miron Winslow


antar-t-tāṉam
n. antar-dhāna.
Disappearance, vanishing;
மறைகை அந்தர்த்தானமாய் நேர்ந்துபோவார் (மச்சபு. அசுர. 31).

DSAL


அந்தர்த்தானம் - ஒப்புமை - Similar