Tamil Dictionary 🔍

கீர்த்தனம்

keerthanam


ஓர் இசைப்பாட்டு ; புகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கீர்த்தனை.

Tamil Lexicon


கீர்த்தனை, s. a song, a psalm, a song of praise to God, a sacred hymn, புகழ்ச்சிப்பாட்டு, 2. recitation, narration, சொல்லல்; 3. praise, புகழ்ச்சி. கீர்த்தனம் பாட, to sing praises, to celebrate. சங்கீர்த்தனம், see separately. நாமகீர்த்தனம், the praising of a person's name.

J.P. Fabricius Dictionary


[kīrttaṉam ] --கீர்த்தனை, ''s.'' Praising, celebration, extolling, declaring one's great ness, exploits, &c., புகழ்ச்சி. 2. A song of praise to a deity, a psalm, a sacred hymn, தேவகீர்த்தனை. Wils. p. 223. KEERTTANA.

Miron Winslow


kīrttaṉam,
n. kīrttaṉam,
See கீர்த்தனை.
.

DSAL


கீர்த்தனம் - ஒப்புமை - Similar