நீர்ச்சாய்வு
neerchaaivu
நீர்க்கசிவுள்ள பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்க்கசிவுள்ள பிரதேசம். ஓரூருக்குப்போம் போது நீர்ச்சாய்வையும் நீழற்சாய்வையும்பற்றிப் போவாரைப் போலே (திவ்.திருநெடுந்.6, வ்யா) Wet soil;
Tamil Lexicon
nīr-c-cāyur,
n. id. +.
Wet soil;
நீர்க்கசிவுள்ள பிரதேசம். ஓரூருக்குப்போம் போது நீர்ச்சாய்வையும் நீழற்சாய்வையும்பற்றிப் போவாரைப் போலே (திவ்.திருநெடுந்.6, வ்யா)
DSAL