நீர்ச்சால்
neerchaal
தண்ணீர்மிடா ; நீர் இறைக்கும் சால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரிறைக்குஞ் சால். (W.) 2. Bucket; தண்ணீர் மிடா. நீர்ச்சாலையொத்த நிறைந்த சுனைகளையுடைய (மலைபடு. 104, உரை). 1. Large water pot;
Tamil Lexicon
இடங்கர், வட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A large pot for washer men, or for drink for travellers, &c., தண்ணீர்ச்சால். 2. A bucket as சால்.
Miron Winslow
nīr-c-cāl,
n. id. +.
1. Large water pot;
தண்ணீர் மிடா. நீர்ச்சாலையொத்த நிறைந்த சுனைகளையுடைய (மலைபடு. 104, உரை).
2. Bucket;
நீரிறைக்குஞ் சால். (W.)
DSAL