Tamil Dictionary 🔍

நீர்க்காவி

neerkkaavi


ஆடையில் பற்றும் இளஞ்செந்நிறம் ; கருங்குவளை மலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிக்கடி துவைத்து ஈரந் தங்கவைத்தலால் ஆடையிற்பற்றுஞ் செந்நிறம். 1. A kind of reddish tinge in cloth, produced by frequently washing it in water without allowing it to dry; See கருங்கு வளை, 1. (W.) 2. Blue nelumbo;

Tamil Lexicon


, ''s.'' A kind of reddish color in cloth, பூங்காவி. See காவி. 2. A water plant, கருங்குவளை.

Miron Winslow


nīr-k-kāvi,
n. id.+.
1. A kind of reddish tinge in cloth, produced by frequently washing it in water without allowing it to dry;
அடிக்கடி துவைத்து ஈரந் தங்கவைத்தலால் ஆடையிற்பற்றுஞ் செந்நிறம்.

2. Blue nelumbo;
See கருங்கு வளை, 1. (W.)

DSAL


நீர்க்காவி - ஒப்புமை - Similar