நீர்குடித்தல்
neerkutithal
சூளுறுதற்குறியாக நீரை உட்கொள்ளுகை. நீர் குடித்தலும் ஒரு சூளுறவென்று கொள்க (குறிஞ்சிப்.211, உரை). Drinking of water, considered a form of vowtaking;
Tamil Lexicon
nīr-kuṭittal,
n. id. +.
Drinking of water, considered a form of vowtaking;
சூளுறுதற்குறியாக நீரை உட்கொள்ளுகை. நீர் குடித்தலும் ஒரு சூளுறவென்று கொள்க (குறிஞ்சிப்.211, உரை).
DSAL