நிர்வகித்தல்
nirvakithal
ஆளுதல் ; செயல் நடப்பித்தல் ; பொறுத்தல் ; உறுதிப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியம் நடப்பித்தல். எப்படி நிர்வகிப்பேன் (இராமநா. அயோத். 10). 1. To manage, carry on one's affairs successfully; to maintain, perform, fulfil; சுகித்தல். (W.) 2. To bear, endure, sustain; உறுதிப்படுத்துதல். (W.) 3. To make certain;
Tamil Lexicon
nirvaki-,
11 v. tr.nirvah.
1. To manage, carry on one's affairs successfully; to maintain, perform, fulfil;
காரியம் நடப்பித்தல். எப்படி நிர்வகிப்பேன் (இராமநா. அயோத். 10).
2. To bear, endure, sustain;
சுகித்தல். (W.)
3. To make certain;
உறுதிப்படுத்துதல். (W.)
DSAL