Tamil Dictionary 🔍

உயிர்குடித்தல்

uyirkutithal


உயிரைப் போக்குதல் ; கொல்லல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிரைப்போக்குதல். வானவரை யெல்லாந்தின் றுயிர்குடித்து (கந்தபு. சூரபன். வதை. 455). To devour life, said of bloodthirsty demons and malevolent deities;

Tamil Lexicon


கொல்லல்.

Na Kadirvelu Pillai Dictionary


uyir-kuṭi-
v. tr. id.+.
To devour life, said of bloodthirsty demons and malevolent deities;
உயிரைப்போக்குதல். வானவரை யெல்லாந்தின் றுயிர்குடித்து (கந்தபு. சூரபன். வதை. 455).

DSAL


உயிர்குடித்தல் - ஒப்புமை - Similar