Tamil Dictionary 🔍

நீர்மட்டம்

neermattam


சரிமட்டம் பார்க்கும் கருவி ; கடல் மட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொத்தன் நிலவாட்டம்பார்க்கும் கருவி. 1. Bricklayer's level; சாதிமட்டப்பலகை. Mod. 2. Spirit-level; சமுத்திரமட்டம். Mod. 3. Sealevel;

Tamil Lexicon


, ''s.'' Water-level.

Miron Winslow


nīr-maṭṭam,
n. id. +. [T. nīrumaṭṭamu. K. nīrmaṭṭa.]
1. Bricklayer's level;
கொத்தன் நிலவாட்டம்பார்க்கும் கருவி.

2. Spirit-level;
சாதிமட்டப்பலகை. Mod.

3. Sealevel;
சமுத்திரமட்டம். Mod.

DSAL


நீர்மட்டம் - ஒப்புமை - Similar