நிரோட்டகம்
niroattakam
இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இதழியைந்து பிறவா எழுத்துக்களால் ஆகிய செய்யுள். திருச்செந்தில் நிரோட்டகயமக வந்தாதி. A kind of verse without labials or labio-dentals;
Tamil Lexicon
nirōṭṭakam,
n. nitōṣṭhyaka.
A kind of verse without labials or labio-dentals;
இதழியைந்து பிறவா எழுத்துக்களால் ஆகிய செய்யுள். திருச்செந்தில் நிரோட்டகயமக வந்தாதி.
DSAL