Tamil Dictionary 🔍

நிரோட்டியம்

niroattiyam


இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிரோட்டகம். இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம் (மாறனலங். 274).

Tamil Lexicon


nirōṭṭiyam,
n. id.
See நிரோட்டகம். இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம் (மாறனலங். 274).
.

DSAL


நிரோட்டியம் - ஒப்புமை - Similar