Tamil Dictionary 🔍

நிரோட்டம்

niroattam


இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிரோட்டகம்.

Tamil Lexicon


நிரோஷ்டம், s. a kind of Verse in which no labials are used.

J.P. Fabricius Dictionary


[nirōṭṭam ] --நிரோஷ்டம், ''s.'' A kind of verse in which no labials are used, இதழுறாஎழுத்துடைக்கவி; [''ex'' ஓட்டம், ''lip.'']

Miron Winslow


nirōṭṭam
n. nir-ōṣṭhya.
See நிரோட்டகம்.
.

DSAL


நிரோட்டம் - ஒப்புமை - Similar