நீராடல்
neeraadal
காண்க : நீராடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See நீராட்டு. நீர்விளையாட்டு. சுந்தரச் சுண்ணமுந் தூநீராடலும் (மணி. 2, 23). 2. Sporting in water;
Tamil Lexicon
, ''v. noun.'' Bathing, playing in water, ஸ்தானஞ்செய்தல். 2. A ripening cocoa-nut in which the water sounds when shaken; also நீராடற்றேங்காய். 3. One of the ten parts of juvenile poetry of the female class. See பிள்ளைத்தமிழ்.
Miron Winslow
nīr-āṭal,
n. id.+.
1. See நீராட்டு.
.
2. Sporting in water;
நீர்விளையாட்டு. சுந்தரச் சுண்ணமுந் தூநீராடலும் (மணி. 2, 23).
DSAL