தைந்நீராடல்
thaindhneeraadal
தை மாதத்தில் கன்னிப்பெண்கள் காலையில் நீராடும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாந்திரமானத் திஷ்யமாதத்தில் கன்னிப்பெண்கள் நீராடுஞ்சடங்கு. இன்ன பண்பினின் றைந்நீராடல் (பரிபா.11, 134). Ceremonial ablution of maidens in the lunar month of Tai;
Tamil Lexicon
tai-n-nīrāṭal,
n. தை+.
Ceremonial ablution of maidens in the lunar month of Tai;
சாந்திரமானத் திஷ்யமாதத்தில் கன்னிப்பெண்கள் நீராடுஞ்சடங்கு. இன்ன பண்பினின் றைந்நீராடல் (பரிபா.11, 134).
DSAL