நீராம்பல்
neeraampal
. See நீராம்பற்கட்டி (W.) See ஆம்பல். நீரளவே யாகுமா நீராம்பல் (வாக்குண். 7). Waterlily;
Tamil Lexicon
, ''s.'' The water-lily. See ஆம் பல். 2. A kind of dropsy, Anasarca, ஓர்நோய்.
Miron Winslow
nīr-āmpal,
n. id.+.
Waterlily;
See ஆம்பல். நீரளவே யாகுமா நீராம்பல் (வாக்குண். 7).
nīr-āmpal,
n. id.+āmaya.
See நீராம்பற்கட்டி (W.)
.
DSAL