நாரதம்
naaratham
மேகம் ; பெரிய யாழ்வகை ; பதினெண் புராணத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See நாரதீயம். மேகம். (யாழ். அக.) 3. Cloud; பெரிய யாழ்வகை. ஆரியப் பதங்கொ ணாரதப் பேரியாழ் (கல்லா.81). 2. A large lute;
Tamil Lexicon
s. a cloud, மேகம்.
J.P. Fabricius Dictionary
மேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nāratam] ''s.'' A cloud, மேகம்; [''ex'' நாரம்.]
Miron Winslow
nāratam,
n. nāra-da.
1. See நாரதீயம்.
.
2. A large lute;
பெரிய யாழ்வகை. ஆரியப் பதங்கொ ணாரதப் பேரியாழ் (கல்லா.81).
3. Cloud;
மேகம். (யாழ். அக.)
DSAL