நீளத்தில்விடுதல்
neelathilviduthal
காலந்தாழ்த்தல் ; வெறுஞ்சொல் சொல்லிக் கடத்தல் ; வேண்டுமென்று புறக்கணித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேண்டுமென்று அசட்டை செய்தல். 3. To neglect intentionally; வெறும் வார்த்தைசொல்லிக் கடத்துதல். 2. To put off with empty words; தாமதித்தல். 1. To protract, delay;
Tamil Lexicon
nīḷattil-vitu-,
v. tr. id. +. (w.)
1. To protract, delay;
தாமதித்தல்.
2. To put off with empty words;
வெறும் வார்த்தைசொல்லிக் கடத்துதல்.
3. To neglect intentionally;
வேண்டுமென்று அசட்டை செய்தல்.
DSAL