நாதன்
naathan
தலைவன் ; அரசன் ; கணவன் ; முனிவன் ; குரு ; இறைவன் ; சிவன் ; அருகன் ; தமையன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமையன். (சது.) 9. Elder brother; அரசன். (உரி. நி.) 2. King; தலைவன். (பிங்.) 1. Master, lord, superior; கணவன். நாதனைப் பிரிந்தனள் (கம்பரா. கிளைகண்டு. 52). 3. Husband; ஆசிரியன். (W.) 4. Guru; முனிவன். (W.) 5. Sage, holy person; கடவுள். 6. The Supreme Being; சிவபெருமான். (நாமதீப. 11.) 7. šiva. அருகக்கடவுள். (சூடா.) 8. Arhat;
Tamil Lexicon
s. (pl. & hon. நாதர்), the Supreme Being, கடவுள்; 2. a lord, a master, இறைவன்; 3. an eminent holy person, a saint, a sage, முனிவன்; 4. a husband; 5. a guru, குரு; 6. Siva; 7. Argha. சகநாதன், the lord of the universe, an epithet of Vishnu.
J.P. Fabricius Dictionary
, [nātaṉ] ''s.'' [''plu. and hon.'' நாதர்.] The Supreme Being, கடவுள். 2. Siva, சிவன். W. p. 46.
Miron Winslow
nātaṉ,
n. nātha.
1. Master, lord, superior;
தலைவன். (பிங்.)
2. King;
அரசன். (உரி. நி.)
3. Husband;
கணவன். நாதனைப் பிரிந்தனள் (கம்பரா. கிளைகண்டு. 52).
4. Guru;
ஆசிரியன். (W.)
5. Sage, holy person;
முனிவன். (W.)
6. The Supreme Being;
கடவுள்.
7. šiva.
சிவபெருமான். (நாமதீப. 11.)
8. Arhat;
அருகக்கடவுள். (சூடா.)
9. Elder brother;
தமையன். (சது.)
DSAL