Tamil Dictionary 🔍

நீண்முடி

neenmuti


நண்டமுடிதரித்தவனான அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(நீண்ட கிரீடந்தரித்தவன்) அரசன். நின்றமா மள்ளர்க் கெல்லா நீண்முதி யிலக்க மானான் (சீவக.286) King, as wearing a high crown;

Tamil Lexicon


niṇ-muṭi
n. id. +.
King, as wearing a high crown;
(நீண்ட கிரீடந்தரித்தவன்) அரசன். நின்றமா மள்ளர்க் கெல்லா நீண்முதி யிலக்க மானான் (சீவக.286)

DSAL


நீண்முடி - ஒப்புமை - Similar