நிரைமீட்சி
niraimeetsi
பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர் கவர்ந்த பசுநிரையை மீட்கை. Recovering the cattle seized by one's enemy;
Tamil Lexicon
--நிரைமீட்டல், ''v. noun.'' Re covering, by stealth of force, cattle taken away, பகைவர்கவர்ந்த பசுக்கூட்டங்களைமீட்டல்.
Miron Winslow
nirai-mīṭci,
n. id. +.
Recovering the cattle seized by one's enemy;
பகைவர் கவர்ந்த பசுநிரையை மீட்கை.
DSAL