நிழலிடுதல்
nilaliduthal
நிழலைக் கொடுத்தல் ; எதிரொளி ; ஒளிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிழலைக்கொடுத்தல். 1. To cast a shadow; to shade; ஒளிவிடுதல். நிழலிடுகுண்டலம் (கம்பரா. மிதிலைக். 43.) 3. To throw light or lustre; பிரதிபலித்தல். (W.) 2. To be reflected;
Tamil Lexicon
niḻal-iṭu-,
v. intr. id.+.
1. To cast a shadow; to shade;
நிழலைக்கொடுத்தல்.
2. To be reflected;
பிரதிபலித்தல். (W.)
3. To throw light or lustre;
ஒளிவிடுதல். நிழலிடுகுண்டலம் (கம்பரா. மிதிலைக். 43.)
DSAL