Tamil Dictionary 🔍

நிலைக்கதவம்

nilaikkathavam


நிலையிலமைந்த கதவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலையிலமைந்த கதவு. முழு நிலைக்கதவ மகற்றி முன்னின்று (பெருங்.மகத.13,71). Door fixed on a frame;

Tamil Lexicon


nilai-k-katavam,
n. id.+.
Door fixed on a frame;
நிலையிலமைந்த கதவு. முழு நிலைக்கதவ மகற்றி முன்னின்று (பெருங்.மகத.13,71).

DSAL


நிலைக்கதவம் - ஒப்புமை - Similar